கலதி
பொருள்
- கலதி, பெயர்ச்சொல்.
கலதி
kalati n. cf. khala-tā. 1. Ruin,destruction, disaster; கேடு கலதியம் பிவையுங்காய்ந்த (சீவக. 769). 2. The goddess of misfortune;மூதேவி. (பிங்.) 3. Villain, wicked man; தீக்குணமுடையவன். கள்வன் கடியன் கலதி யிவன் (திருவாச.10, 19).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக