திருக்குர்ஆன் - 1. அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்)


 திருக்குர்ஆன் - 1. அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்) மக்கீ, வசனங்கள்: 7 
1:1 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
بِسْمِபெயரால் اللهِஅல்லாஹ்வின் الرَّحْمٰنِபேரருளாளன் الرَّحِيْمِபேரன்பாளன்
1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:2 اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏
اَلْحَمْدُஎல்லாப் புகழும் لِلّٰهِஅல்லாஹ்விற்கே رَبِّஇறைவன் الْعٰلَمِيْنَۙ‏அகிலத்தார்களின்
1:2. அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:3 الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏
الرَّحْمٰنِபேரருளாளன் الرَّحِيْمِۙ‏பேரன்பாளன்
1:3. (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
1:4 مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ‏
مٰلِكِஅதிபதி يَوْمِநாளின் الدِّيْنِؕ‏கூலி
1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
1:5 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏
اِيَّاكَஉன்னையே نَعْبُدُவணங்குவோம் وَاِيَّاكَஇன்னும் உன்னிடமே نَسْتَعِيْنُؕ‏உதவி தேடுவோம்
1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
 
1:6 اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏
اِهْدِنَاஎங்களை நேர்வழி நடத்து الصِّرَاطَபாதையில் الْمُسْتَقِيْمَۙ‏நேரான
1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
 
1:7 صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏
صِرَاطَபாதையில் الَّذِيْنَஎவர்கள் اَنْعَمْتَஅருள் புரிந்தாய் عَلَيْهِمْۙ‏அவர்கள் மீது غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْஅல்லாதவர்கள்/கோபிக்கப்பட்டவர்கள் وَلَاஇன்னும் இல்லை الضَّآلِّيْنَ‏வழிகெட்டவர்கள்
1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக